முந்தய பக்கம்

குதிரை பேர விவகாரம்; மனு தள்ளுபடி

19 Jun 2026, 8:50 pm
குதிரை பேர விவகாரம்;  மனு தள்ளுபடி
<p><strong>குதிரை பேர விவகாரம்; மனு தள்ளுபடி</strong> </p><p>சென்னை, ஜூன் 19 - தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் போது குதிரை பேரம் நடந்த தாகவும், இதன்மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மதுரை யைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை பொதுநல வழக்காக விசாரணை செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனு, சட்டப் பிரிவு 32- இன் கீழ் தாக்கல் செய்யப் பட்டிருந்த நிலையில், குதிரை பேர விவகாரம் தொடர்பான மனுவை பொது நல வழக்காக விசாரிக்க முடி யாது என உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா அமர்வு கூறியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram