முந்தய பக்கம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண்

7 Oct 2026, 8:52 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண்
<p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை நீதிபதி மன உளைச்சல் ஏற்படுகிற அளவுக்கு பேசியதன் காரணமாக ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்டித்து வத்திராயிருப்பு நீதிமன்றம் முன்பாக தமிழ்நாடு அரசு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ரபியுல்லா பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram