திமுகவிற்கு என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்: நடிகர் சத்யராஜ்
5 May 2026, 10:15 pm

திமுகவிற்கு என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்: நடிகர் சத்யராஜ்

சென்னை, மே 5- தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து திமுகவின் தீவிர ஆதர வாளரான நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “விஜய் அவர்களுக் கும் தவெக எம்எல்ஏக்களுக்கும் தொண் டர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக் கிறேன்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் நின்று சிறப்பான சமூக நீதி ஆட்சியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரர் மு.க.ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மை யிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

ஆனால் அவர் துவண்டுவிடுபவர் அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக மாற்றியதற்காக என் நன்றியை தெரிவிக்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியின் நிலைப் பாட்டின் காரணமாகவே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலி னுக்கும் திமுகவுக்கும் ஆதரவாளனாக இருந்தேன்.

இனி வரும் காலங்களிலும் என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று மன உறுதியோடு கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும்: நடிகர் சத்யராஜ் சென்னை, மே 5- தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து திமுகவின் தீவிர ஆதர வாளரான நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “விஜய் அவர்களுக் கும் தவெக எம்எல்ஏக்களுக்கும் தொண் டர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக் கிறேன்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் வழியில் நின்று சிறப்பான சமூக நீதி ஆட்சியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சகோதரர் மு.க.ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மை யிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

ஆனால் அவர் துவண்டுவிடுபவர் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக மாற்றியதற்காக என் நன்றியை தெரிவிக்கிறேன்.