தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை!

7 Apr 2026, 5:30 am
சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை!

சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை வழக்கு காவல்துறையினர் 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை!

மதுரை நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு. சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2020 ஜூன் மாதம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.