செ.சரவணன்-த.இரஜினி இல்லத்திருமண வரவேற்பு விழா
4 Jul 2026, 11:17 pm
<p><strong>செ.சரவணன்-த.இரஜினி இல்லத்திருமண வரவேற்பு விழா</strong></p><p>தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் செ. சரவணன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் த. ரஜினி ஆகியோரது இல்ல திருமண வரவேற்பு விழா சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்றது. இவ்விழாவில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே. ஆறுமுக நயினார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் மூ. மணிமேகலை, மாநில பொதுச் செயலாளர் ச. மயில், மாநில பொருளாளர் தா. கணேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட,வட்டார நிர்வாகிகள், தமுஎகச சங்கத்தினர் ,உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
