காலமானார் '
yesterday
<p><strong>காலமானார்</strong> '</p><p>சிவகங்கை, ஜூன் 21- சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவ ரும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரு மான சங்கரநாராயணன் உடல்நலக்குறைவு காரணமாக மானா மதுரை பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சங்கரநாராயணனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர்கள் முனியராஜ், முருகானந்தம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
