முந்தய பக்கம்

மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு

8 Mar 2026, 3:42 pm
மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு
<p><strong>மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிப்பு&nbsp;</strong></p> <p>சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறையின் கீழ் செயல்படும், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினம் 2026 முன்னிட்டு &ldquo;She Leads &amp; Drives the City&rdquo; என்ற தலைப்பில் தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெண் ஒட்டுநர்கள் சிறப்பு கவுரவிப்பு நிகழ்ச்சி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரில் உள்ள நீலக்கொடிக் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையர் கிருத்திகா உதயநிதி &nbsp;சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெண் ஓட்டுநர்களுக்கு கீரிடம் அணிவித்து பரிசு வழங்கி கவுரவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram