முந்தய பக்கம்

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா

22 Dec 2025, 2:53 pm
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா
<p>திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழாதிருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் வழக்கம்போல் மங்கள இசை வாசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram