முந்தய பக்கம்

சாம்சங் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலை கண்டித்து போராட்டம்!

3 Jul 2026, 12:46 am
சாம்சங் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலை கண்டித்து போராட்டம்!
<p><strong>சாம்சங் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கலை கண்டித்து போராட்டம்!</strong></p><p>சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நிர்வாக ரீதியான சஸ்பென்ஷன் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி புதன்கிழமையன்று (ஜூலை 1) வாயிற்கூட்டம் நடைபெற்றது. இந்த வாயிற்கூட்டத்தில் சாம்சங் தொழிலாளர் சங்கத் தலைவர் இ.முத்துக்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்றனர். கூட்டத்தில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்கும் போக்கை நிர்வாகம் கைவிடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram