முந்தய பக்கம்

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் சனியன்று சேலம் மாவட்டம்

14 hours before
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் சனியன்று சேலம் மாவட்டம்
<p>அரசுப் பள்ளிகளை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் சனியன்று சேலம் மாவட்டம், தார</p><p>மங்கலத்தில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை அரூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு மற்றும் தாரமங்கலம் நகராட்சித் தலைவர் குணசேகரன் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram