சேலம் வடக்கு வேட்பாளர் ராஜேந்திரன் பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>சேலம் வடக்கு வேட்பாளர் ராஜேந்திரன் பிரச்சாரம்</strong></p><p>சேலம், ஏப்.8- சேலம் செம்மனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் சேலம் வடக்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் இரா. ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது, தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்படும். குறிப்பாக மகளிர் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. மகளிர் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என திமுக வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இரா. ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.</p>
