சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி
18 Jan 2026, 4:50 pm
<p>சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில், கலை பண்பாட்டு துறையின் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உட்பட பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தனர்.</p>
