சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, பழைய பேருந்து
24 Sept 2026, 11:16 pm
<p>சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, பழைய பேருந்து</p><p>களுக்கு மாற்றாக, 26 புதிய பிஎஸ்6 ரக நகரப்பேருந்துகளின் சேவையினை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் வியாழனன்று தொடங்கி வைத்தார்.</p>
