பணி நிறைவு பாராட்டு விழா
11 May 2026, 12:02 am

பணி நிறைவு பாராட்டு விழா

சேலம், மே 10- காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க துணைத்தலை வர் கலியபெருமாளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.கலியபெருமாள் பணி நிறைவடைந்த நிலையில், அவருக்கு சேலம் நான்கு ரோடு அருகில் உள்ள சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் கட்டி டத்தில் சனியன்று பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.நரசிம்மன் தலைமை வகித்தார். இதில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சி. முத்துக் குமாரசாமி, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.பிரவீன் குமார், எம். கனகராஜ், மேற்கு மாநகரச் செயலாளர் பி.கணே சன், மேட்டூர் - கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.