முந்தய பக்கம்

எரிபொருட்களின் விலைகளை உயர்த்திய ஒன்றிய மோடி

22 May 2026, 12:17 am
எரிபொருட்களின் விலைகளை உயர்த்திய ஒன்றிய மோடி
<p>எரிபொருட்களின் விலைகளை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,</p><p>சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச்செயலாளர் ஏ.மோகன், சிபிஐ(எம்எல்) விடுதலை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram