முந்தய பக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் எடப்பாடிநகராட்சியில்

3 Nov 2026, 11:57 pm
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் எடப்பாடிநகராட்சியில்
<p>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் எடப்பாடிநகராட்சியில் பணிபுரியும் 53 தூய்மைப் பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஆனந்த் தலைமையில் செவ்வாயன்று சீருடை வழங்கப்பட்டது. இதில், நகராட்சி மேலாளர்லதா மற்றும் தங்கவேல் உள்ளிட்டநகராட்சி அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram