சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி
30 Nov 2025, 4:29 pm
<p>சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி, முயல் நகர் முழு நேர நியாய விலை கடையினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஞாயிறன்று திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.</p>
