சேலம் மாவட்டம், அம்மா பேட்டையில் தமிழ்நாடு
28 Feb 2026, 2:29 pm
<p>சேலம் மாவட்டம், அம்மா பேட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தொலைநோக்கி வழியாக கோள்களை காணும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ், இணைச்செயலாளர் கவின்ராஜ், கிளை நிர்வாகி சுப்ரஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
