சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பதை
24 Feb 2026, 3:55 pm
<p>சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். இதில், மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி, மாநகரச் செயலாளர்கள் என்.பிரவீன்குமார், பி.கணேசன், கே.பச்சமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.கலியபெருமாள், கே.ராஜாத்தி, எம்.கனக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் வி.பெரியசாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.</p>
