சேலம் மாநகராட்சி, கிச்சிப்பாளையத்தில் ரூ.60
5 Mar 2026, 3:59 pm
<p>சேலம் மாநகராட்சி, கிச்சிப்பாளையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வியாழனன்று திறந்து வைத்தார். இந் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநக ராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
