ஆன்லைன் ஃபைலிங் முறையை கண்டித்து சேலம்
8 Dec 2025, 4:39 pm
<p>ஆன்லைன் ஃபைலிங் முறையை கண்டித்து சேலம் வழக் கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, திங்களன்று நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பொன் ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
