முந்தய பக்கம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான

30 Oct 2026, 12:25 am
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான
<p>சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.தனித்துணை ஆட்சியர் ப.ஜானகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram