10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலு
14 Nov 2025, 1:26 pm
<p>10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலு வலக வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
