முந்தய பக்கம்

குழித்துறை நகராட்சி ஆணையாளராக சக்திவேல்

29 Jun 2026, 9:05 pm
குழித்துறை நகராட்சி ஆணையாளராக சக்திவேல்
<p>குழித்துறை நகராட்சி ஆணையாளராக சக்திவேல் பொறுப்பேற்றார். குழித்துறை நகராட்சி ஆணையாளராக இருந்த வெங்கடாஜலபதி இடமாற்றம் செய்யப்பட்டார். உதகை அருகே நெல்லியாலம் நகராட்சியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது குழித்துறை நகராட்சி ஆணையாளராக சக்திவேல் பொறுப்பேற்றுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram