'சாகித்ய அகாடமி' விருது: ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்
3 Apr 2026, 5:30 am
<p><strong>'சாகித்ய அகாடமி' விருது: ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்</strong></p><p>இந்திய மொழிகளுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாடமி' விருது வழங்கும் விழா, புதுதில்லியில் நடைபெற்றது.</p><p>இதில், தமிழ்மொழிக்கான விருதை, 'நமது பத்திக் சிறுகதைகள்' நூலுக்காக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார்.</p>
