முந்தய பக்கம்

‘சாகித்ய அகாடமி’ விருது : ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்

2 Apr 2026, 3:50 pm
‘சாகித்ய அகாடமி’ விருது :  ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்
<p><strong>&lsquo;சாகித்ய அகாடமி&rsquo; விருது : &nbsp;ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார்</strong></p> <p>இந்திய மொழிகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான &lsquo;சாகித்ய அகாடமி&rsquo; விருது வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை மாலை புதுதில்லியில் நடைபெற்றது. இதில், தமிழ்மொழிக்கான விருதை, &lsquo;தடம் பதித்த சிறுகதைகள்&rsquo; நூலுக்காக எழுத்தாளர் &nbsp;ச. தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram