சென்னை துறைமுகத்தின் தலைவராக சச்சின் சரத்சந்திரா குர்வே பொறுப்பேற்பு!
31 May 2026, 11:20 pm
<p><strong>சென்னை துறைமுகத்தின் தலைவராக சச்சின் சரத்சந்திரா குர்வே பொறுப்பேற்பு!</strong></p><p>சென்னை,மே 31-சென்னை துறைமுகத்தின் புதிய தலைவராக சச்சின் சரத்சந்திரா குர்வே முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் தலைவர் சுனில் பாலிவால் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் பொறுப்பில் இருந்த துணைத் தலைவர் எஸ். விஸ்வநாதன் மற்றும் துறைத் தலைவர்கள் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.</p>
