முந்தய பக்கம்

கலைவாணர் சிலைக்கு சச்சிதானந்தம் எம்.பி., மரியாதை

27 Dec 2025, 4:49 pm
கலைவாணர் சிலைக்கு சச்சிதானந்தம் எம்.பி., மரியாதை
<p><strong>கலைவாணர் சிலைக்கு சச்சிதானந்தம் எம்.பி., மரியாதை</strong></p> <p>கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 117 ஆவது பிறந்த தினத்தையொட்டி, திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள அவரது சிலைக்கு மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு மையத்தின் மாநிலத் தலைவர் முனைவர் எஸ்.சகாய செல்வராஜ் தலைமை வகித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram