எஸ்.பாக்கியலட்சுமி இல்லத் திருமணம்
yesterday
<p><strong>எஸ்.பாக்கியலட்சுமி இல்லத் திருமணம்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி-எஸ்.செல்வராஜ் தம்பதியின் மகன் எஸ்.சே உக்கிர பாரதி, பி.மகேஸ்வரன்-அந்தோணியம்மாள் தம்பதியின் மகள் எம்.ஹரிபிரியா திருமண விழா கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் திருவொற்றியூரில் ஞாயிறன்று (ஜூன் 21) நடைபெற்றது. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, மூத்த தோழர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர்கள் எஸ்.கதிர்வேல், ஆர்.கருணாநிதி, திமுக மேற்கு பகுதிச் செயலாளர் வை.மா.அருள்தாசன், விசிக மாவட்டச் செயலாளர் ச.ஜான் அலெக்சாண்டார், மாதர் சங்க பகுதிச் செயலாளர் பி.அலமேலு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் மா.பூபாலன், எஸ்.சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
