முந்தய பக்கம்

ரூபாய் மதிப்பு  மேலும் கடும் வீழ்ச்சி!

15 Dec 2025, 2:48 pm
ரூபாய் மதிப்பு  மேலும் கடும் வீழ்ச்சி!
<p><strong>ரூபாய் மதிப்பு &nbsp;மேலும் கடும் வீழ்ச்சி!</strong></p> <p>மும்பை, டிச. 15 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. &nbsp;ஒரே நாளில் 41 காசுகள் சரிந்து டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 90 ரூபாய் 83 காசுகளாக சரிந்தது பின்னர் வர்த்தக நேர முடிவில் 90 ரூபாய் 74 காசுகளாக இருந் தது. ஒரே நாளில் 32 காசுகள் சரிவைச் சந்தித்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram