முந்தய பக்கம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

4 Mar 2026, 8:00 am
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
<p>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.15 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.<br /> மத்திய கிழக்கில் பகுதியில் இல்ரேல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 பைசா சரிந்து 92.15 ஆக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram