தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி
9 Oct 2026, 11:28 pm
<p><strong>தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி</strong></p><p> குழித்துறை, அக்.9-கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது. விளவங்கோடு தாசில்தார் ஜாண் கென்னி தலைமை வகித்தார்.விளவங்கோடு தாலுகா அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேரணியில் குழித்துறை தேவி குமாரி கல்லூரிமாணவிகள்,.துணை தாசில்தார்கள் ஜோஸ், சோபன ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
