முந்தய பக்கம்

தகவல் அறியும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் திங்களன்று நடைபெற்றது.

1 hour before
தகவல் அறியும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் திங்களன்று நடைபெற்றது.
<p>தகவல் அறியும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் திங்களன்று நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து துவங்கிய பேரணிக்கு அரசு ஐடிஐ, ஈரோடு முதல்வர் மு.சீனிவாசன் தலைமை ஏற்றார். வருவாய் கோட்டாட்சியர் க.முத்துசாமி பேரணியை தொடங்கி வைத்தார். ஈரோடு இரயில் நிலையம் பகுதியில் பேரணி நிறைவடைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram