முந்தய பக்கம்

கால்பந்து ரசிகர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்

17 Jun 2026, 8:32 pm
கால்பந்து ரசிகர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்

கால்பந்து ரசிகர்களை மிரட்டும் ஆர்எஸ்எஸ்

பிரேசில் நாட்டு கால்பந்து ரசிகர்க ளை ஆர்எஸ்எஸ் அமைப்பு மிரட்டியுள்ளது.

கேரளா மாநிலம் முழுவதும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ரசிகர் கள் உற்சாகமாகக் கொண்டாடி வரு கின்றனர். பல இடங்களில் தங்களது விருப்ப அணியின் கொடிகளையும் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் கொல்லம் மாவட்டம் கடவூரில் பிரேசில் நாட்டு அணியின் ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த பிரேசில் கொடிகள் மற்றும் பேனர்களை அகற்று மாறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பச்சையும் மஞ்சளும் கலந்த பிரேசில் நாட்டுக் கொடிகள், பாகிஸ்தானின் தேசி யக் கொடியைப் போல காட்சியளிப்ப தால் அவற்றை அங்கு வைக்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முட்டாள்தனமாக கூறியுள்ளனர்.

மேலும் அப்பகுதிக்குட்பட்ட அஞ்சாலுமூடு (Anc halummoodu) காவல் நிலைய அதிகா ரிகளும் அந்த அலங்காரங்களைச் செய்திருந்த கால்பந்து ரசிகர்களை மிரட்டியதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram