முந்தய பக்கம்

கடலூரில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 1.30 லட்சம் பறிமுதல்

28 Mar 2026, 4:13 pm
கடலூரில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 1.30 லட்சம் பறிமுதல்
<p><strong>கடலூரில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 1.30 லட்சம் பறிமுதல்</strong></p> <p>கடலூர், மார்ச் 28- &nbsp;தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலை யில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்க ளுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநி யோகிப்பதைத் தடுக்கக் கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி, ரெட்டிச் சாவடி அருகே நிலை கண்காணிப்பு குழு அலு வலர் கலாவதி தலைமையி லான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியிலி ருந்து கடலூர் நோக்கி வந்த காரைச் சோதனை யிட்டதில், உரிய ஆவ ணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டது. விசாரணையில், காரில் வந்தவர் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பது தெரியவந்தது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram