அமரராஜா பேட்டரி தொழிலாளர்கள் 10ஆம் நாளாக போராட்டம்
10 Oct 2026, 1:25 am
<p><strong>அமரராஜா பேட்டரி தொழிலாளர்கள் 10ஆம் நாளாக போராட்டம்</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் பகுதியில் இயங்கி வரும் அமரராஜா பேட்டரி நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று (அக்.9) 10 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
