முந்தய பக்கம்

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்குச் சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்குச் சேகரிப்பு

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்குச் சேகரிப்பு

இராமநாதபுரம், ஏப்.10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பாக முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி நிலையங்கள் மேம்பாடு என பல பணிகள் செய்யப்பட்டுள்ளன.

மீண்டும் வாய்ப்பளித்தால் விடுபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் தொகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் பட்டியலிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram