முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

10 Nov 2025, 5:34 am
தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு!
<p>தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனையாகிறது.<br /> சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.91,28க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனையாகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram