தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
24 Jan 2026, 4:35 am
<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.<br />
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 14,620-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355க்கூ விற்பனையாகிறது.</p>
