முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு!

8 Jan 2026, 5:55 am
தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைவு!
<p>சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000-க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி &nbsp;கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.272-க்கும், &nbsp;கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ரூ.2.72 லட்சத்துக்கும் விற்பனையாகிறது<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram