முந்தய பக்கம்

தங்கம் சவரனுக்கு ரூ.1760 உயர்வு!

11 Nov 2025, 7:04 am
தங்கம் சவரனுக்கு ரூ.1760 உயர்வு!
<p>தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 1,440 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.1,760 உயர்ந்துள்ளது.<br /> சென்னையில் இன்று க22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700க்கும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 93,600க்கும் விற்பனையாகிறது.<br /> வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.170க்கு விற்பனையாகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram