தங்கம் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
15 Nov 2025, 6:02 am
<p>தங்கம் விலை நேற்று 2 முறை குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.1520 குறைந்துள்ளது.<br />
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,550க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் தங்கம் 92,400க்கும் விற்பனையாகிறது.<br />
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கு விற்பனையாகிறது</p>
