தீக்கதிர் அலுவலக கட்டுமானப் பணிக்கு ரூ.90ஆயிரம்
15 Dec 2025, 2:48 pm
<p><strong>தீக்கதிர் அலுவலக கட்டுமானப் பணிக்கு ரூ.90ஆயிரம்</strong></p>
<p>தீக்கதிர் கோயம்புத்தூர் பதிப்பு அலுவலக கட்டட நிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு சார்பில் ரூ. 90 ஆயிரம் நிதி கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.</p>
