முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில்  ரூ.8.10 லட்சம் பணம் பறிமுதல்

20 Mar 2026, 2:55 pm
இராமநாதபுரத்தில்  ரூ.8.10 லட்சம் பணம் பறிமுதல்
<p><strong>இராமநாதபுரத்தில் &nbsp;ரூ.8.10 லட்சம் பணம் பறிமுதல் &nbsp;</strong></p> <p>இராமநாதபுரம், மார்ச் 20- &nbsp;இராமநாதபுரம் சட்ட மன்றத் தொகுதி, சக்க ரக்கோட்டை கழுங்கு சோதனைச் சாவடி அரு கில் மார்ச் 20 அன்று நிலையான கண்காணி ப்புக்குழு வாகன தணிக் கை செய்து கொண்டிருந் தது.அப்போது எம்.ஜீவா என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.8,10,780- கொண்டு வந்ததை நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன தணிக்கையின் போது கண்டறிந்தனர். இவரிட மிருந்து பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்த துடன், உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram