முந்தய பக்கம்

உலகக் கோப்பை கேரம் போட்டியில் பதக்கம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி பரிசு

15 Dec 2025, 2:48 pm
உலகக் கோப்பை கேரம் போட்டியில் பதக்கம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி பரிசு
<p><strong>உலகக் கோப்பை கேரம் போட்டியில் பதக்கம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி பரிசு</strong></p> <p>மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, செல்வி மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். இதில் கீர்த்தனாவுக்கு ரூ. 1 கோடி, காசிமாவுக்கு ரூ. 50 லட்சம், மித்ராவுக்கு ரூ. 40 லட்சம் என மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கீர்த்தனா மற்றும் காசிமா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் வழங்கி, வாழ்த்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram