முந்தய பக்கம்

வீரதீர விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம்

yesterday
வீரதீர விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம்

வீரதீர விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம்

சென்னை, நவ. 15-ரோட்டரி மாவட்டம் 3234 சார்பில், இந்திய ராணுவத்தில் வீரதீரச் செயல்களுக்காக விருதுகள் பெற்ற வீரர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி, ‘சௌர்ய சம்மான் 2026’ என்ற பெயரில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பரம்வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், யோகேந்திர சிங் யாதவ் உள்ளிட்ட ஏழு ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் ராணுவப் பயிற்சி அகாடமி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

வீரர்களின் தியாகம், துணிச்சல், நாட்டுக்கான சேவை ஆகியவற்றைப் போற்றும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் டி. சுரேஷ் ஜெயின் உள்ளிட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram