முந்தய பக்கம்

எப்.சி. கட்டண உயர்வை கைவிட வேண்டும் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

20 Dec 2025, 2:23 pm
எப்.சி. கட்டண உயர்வை கைவிட வேண்டும் சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>எப்.சி. கட்டண உயர்வை கைவிட வேண்டும்&nbsp;சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராஜபாளையம், டிச.20- ஒன்றிய அரசு இயற்றிய &nbsp;புதிய மோட்டார் வாகனச் சட்டத்தையும் 15 வருட வாக னங்களுக்கு &nbsp;எப்.சி. கட்ட ணம் ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியதை தமிழக அரசு கைவிடக் கோரியும் இன்சூ ரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை &nbsp;அனு மதிப்பதைக் கண்டித்தும் &nbsp;இராஜபாளையம் சிஐடியு &nbsp; டாக்ஸி சாலை போக்கு வரத்து ஆட்டோ சங்கம் சார் &nbsp;பில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இராஜபாளையம் ஜவ ஹர் மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விஜயகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கணே சன் ,சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் திருமலை, &nbsp;மாநில துணைச் செயலாளர் கண்ணன் ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram