4ஆவது வார்டில் சாலை அமைக்கும் பணி…
21 Jan 2026, 3:58 pm
<p><strong>4ஆவது வார்டில் சாலை அமைக்கும் பணி…</strong></p>
<p>திருவொற்றியூர் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நிதி ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வள்ளுவர் நகர் விரிவாக்கம் 3ஆவது தெருவில் எல்.எல்.பி. சாலை அமைக்கும் பணியை ஆர்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் வார்டு உதவி பொறியாளர் திவ்ய ஸ்ரீ, சிபிஎம் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், கோவில் நிர்வாகி புருஷோத்தமன், சிபிஎம் நிர்வாகிகள் கே.வெங்கடையா, புஷ்பா, தனலட்சுமி, நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
