முந்தய பக்கம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

24 Jan 2026, 3:38 pm
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
<p><strong>சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி</strong></p> <p>விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சி. பழனி தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் க. குணசேகரன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram