முந்தய பக்கம்

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

27 Jan 2026, 3:28 pm
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
<p><strong>சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி</strong></p> <p>கோவை, ஜன. 27- தேசிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் சாலைப்பாதுகாப்பு &nbsp;விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பந்தய சாலையில் திங்க ளன்று நடைபெற்றது. இதனை, ஆட்சியர் பவன்குமார் க. &nbsp;கிரியப்பனவர் தொடங்கி வைத்தார். வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய &nbsp;விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காப்பீட்டு நிறுவன மண்டல முதுநிலை &nbsp;மேலாளர் பாலமுரளி தலைமையில் நடைபெற்ற இப்பேரணி யில், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் முக வர்கள் கலந்துகொண்டு சாலைப்பாதுகாப்பு முழக்கங்களு டன் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ் வநாதன் மற்றும் மண்டல மேலாளர் ரவீந்திர குமார், முதன்மை &nbsp;வணிக மேலாளர்கள் ஷர்மிளா, மஹாலட்சுமி, சுதர்சன், முத்து ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram